இன்று துலாம் ராசிக்கு பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வேலை செய்யும் இடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் தொடர்பான முயற்சிகள் வெற்றியில் முடியும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வு நீங்கி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வணங்கி வழிபாட்டைத் தொடங்குவது நற்பலன்களைத் தரும்.