இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி சுறுசுறுப்புடன் செயல்படுவது நல்லது. உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமுகமான உறவு மலரும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.