இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தேடி வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பணிகள் எளிதாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், நிதிநிலை சீராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார வணங்கி நாளைத் தொடங்குங்கள்.