விருச்சிக ராசியினரே இன்று உங்கள் தைரியமான முடிவுகள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைத் தரும். பண வரவு சீராக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். உறவினர்களிடம் கனிவான அணுகுமுறையைக் கடைப்பிடியுங்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.