இன்று உங்கள் ராசிக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பதன் மூலம் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து அமைதி காப்பது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பது மன அமைதியைத் தரும்.