வரலாற்றை தக்க வைத்து கொண்ட இந்திய அணி. பாகிஸ்தான் அணியை எளிதாக 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பாக்கிஸ்தான் அணியை வென்று வரலாற்றை இந்திய அணி தக்க வைத்துள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 அக்டோபர் ஐந்தாம் தேதி கோலாகலமாக தொடங்கியது. அதில் இன்று உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்திய பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோ
நிலையில் விக்கெட்டை இழந்து வெளியேற அதன் பின்வந்து விராட் கோலியும் 16 ரன்களில் அவுட் ஆகி வெளியேறி அணி






