சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் LSG vs RCB போட்டியின் போது மைத்தனத்தில் விராட் கோலிக்கும் லக்னோ அணியை சேந்த நவீன் உல் ஹக் என்ற ஆப்கானித்தான் வீரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் போட்டி முடிந்ததும் லக்னோ அணியின் மென்டர் கவுதம் கம்பீர் தலையிட்டதால் அது

விராட் கோலிக்கும் கம்பீருக்கும் ஏற்கனவே சில பிரச்சனைகள் இருந்த நிலையில் அது வாக்குவாதமாக மாறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு தண்டனை கொடுத்துள்ளது பிசிசிஐ. ஐபிஎல் 2023தொடரின் 43வது போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்

ஐபிஎல் 2023தொடரின் 43வது போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி இருவருக்குமே முக்கியமான பொடியாக இருந்ததினால் வெற்றிபெறும் முனைப்பில் களமிறங்கியது. இந்நிலையில