இன்று உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் பணிபுரியும் இடத்தில் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, நீண்ட நாள் நிலுவையில் இருந்த கடன் தொகையை அடைப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சுமூகமான உறவு நீடிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி, உணவில் கட்டுப்பாடு தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பது மன அமைதியைத் தரும்.