இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், நீண்ட நாள் நிலுவையில் இருந்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உங்களுக்கு சாதகமாக அமையும், மேலதிகாரிகளின் பாராட்டு மனதிற்கு உற்சாகம் தரும். உறவினர்களுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று காலை நேரத்தில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது சிறந்தது.