இன்று உங்கள் ராசிக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி நிலவும். பொருளாதார ரீதியாக லாபகரமான நாளாக அமையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் சூரிய நமஸ்காரம் செய்வது உங்கள் தன்னம்பிக்கையை மேம்படுத்தும்.