இன்று மேஷ ராசிக்கு பண வரவு தாராளமாக இருக்கும் என்பதால் மனமகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் புதிய பொறுப்புகள் தேடி வரும். குடும்பத்தில் உங்களின் பேச்சுக்கு மதிப்பு உயரும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், சுறுசுறுப்பும் தேவைப்படும் நாளாக இது அமைகிறது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட்டு பணியைத் தொடங்கவும்.