இது ஒன்றும் இந்திய அணியின் சிறப்பான அணி கிடையாது. தென்னாபிரிக்கா அணி தான் என்னுடைய பேவரைட் அணி – முன்னாள் இந்திய வீரர்.
உலக கோப்பை 2023 தொடரானது சமீபத்தில் இந்தியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது. ஆனால் துரதிஷ்ட வசமாக இந்திய கிரிக்கெட் அணியின் கேட்ட நேரம் தொடர்ந்து கொண்டே வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக ஐசிசி கோப்பை ஒன்றை கூட இந்திய அணியால் வெல்ல முடிவயில்லை. அது இந்த வருடம் மாறும் என்றிருந்த நிலைய
சர்மா (கேப்டன்), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன்












