இந்திய அணிஇவர் தான் இந்திய அணியின் அடுத்த ரோஹித் ஷர்மா. அது போல் தான் அவர் பேட்டிங் செய்து வருகிறார் – சஞ்சய் மஞ்சுரேக்கர்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெயஸ்வால் ரோஹித் ஷர்மா போல் இந்திய அணிக்கு தொடக்கத்தை அளிக்கிறார் என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார். இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவி இருந்தாலும் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அடுத்த டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது.
யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஆதரித்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் 2023 இன் 14 போட்டிகளில் 625 ரன்கள் எடுத்த











