ஒரு நாள் போட்டிசஞ்சு சாம்சன் உ.கோ 2024ல் விளையாடினால் இந்தியா இதை செய்தே ஆகவேண்டும் – ராபின் உத்தப்பா.
இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பலர் இருந்தும் அணிக்கு தேவையான ஒருவர் இன்னமும் கிடைக்காமல் தவித்து வருகிறது. குறிப்பாக தோனி ஓய்வு பெற்றவுடன் அவருடைய இடத்தை ஸ்ரேயாஸ் இயற் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் திறமையாகவே சமாளித்தனர். தேவைப்படும் நேரத்தில் ரன்களும் ஸ்டெம்புகளுக்கு பின்னர் வி
வாய்ப்பு என்பது கிடைக்கவில்லை, இருந்த போதிலும் கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால் அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில்













