சுப்மன் கில்லை சச்சின் மற்றும் கோலியுடன் ஒப்பிடுவது நியாயமற்றது – முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்துளார் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில். இந்த சீசனில் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்று சதங்களுடன் 890 ரன்கள் எடுத்தார். மேலும் ஐபிஎல் 2023 தொடரின் பிளேஆஃப் கட்டத்தில் குஜர
பெருமையையும் பெற்றார். முதல் இடத்தில் 2016 சீசனில் விராட் கோலியின் 973 ரன்களுடன் உள்ளார். மேலும் இறுதிப் போட்டியைத் … அணியின் தலைமைப் பயிற்சியாளராக சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோருடன் பணியாற்றியவர். அப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் பேட்டி











