அன்று எப்படி சச்சினோ, அப்படித்தான் இன்று விராட். அவருக்காக இந்த உலக கோப்பையை வெல்லுங்கள் – இந்திய ஜாம்பவான் கோரிக்கை.
கடந்த 2019ஆம் ஆண்டின் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு பிறகு மீண்டும் 4 ஆண்டுகள் கழித்து இந்திய அணி 2023 உலக கோப்பையயை விளையாட இருக்கிறது. இந்த முறை ரோஹித் சர்மா கேப்டனாகவும், அணியில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதினாலும், அதோடு உலக கோப்பை இந்தியாவில் நடைபெறுவதினால் இந்த
அனைவரின் மனதிலம் இருக்கிறது. இருந்த போதிலும் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்ற காரணத்தினால் பல நாடுகளின் அணிகளுக்கு இங்குள்ள













