ஐபிஎல்“தோனி அடுத்த சீசன் விளையாடுவார் ஏனென்றால்” – காரணத்தை கூறிய கெவின் பீட்டர்சன்.
ஐபிஎல் 2023 சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் நடப்பு சாம்பியன் அணியான குஜராத் டைட்டன்ஸ் 18 புள்ளிகள் எடுத்து முதல் அணியாக ஐபிஎல் 2023 பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதியாகியுள்ளார். மேலும் இதற்கு அடித்த படியாக சென்னை அணி கிட்டத்தட்ட பிளே ஆஃப் செல்லவும் இடத்தில் இருக
போட்டி முடிந்த பிறகு சென்னை வீரர்கள் மற்றும் தோனி மைத்தனத்தில் உள்ள ரசிகர்களை சந்தித்து பரிசுகளை வழங்கி நன்றி … கூறினார். ஏனென்றால் இது தோனியின் கட்சி சீசனாக இருக்கும் என்ற தகவலினால் ரசிகர்கள் தங்களுடைய ஹீரோ தோனிக்கு பிரயா














